பட்ஜட் வாக்களிப்பு: UPFA தடுமாற்றம் - sonakar.com

Post Top Ad

Thursday, 4 April 2019

பட்ஜட் வாக்களிப்பு: UPFA தடுமாற்றம்


வரவு செலவுத்திட்டம் மீதான வாக்களிப்பு தொடர்பில் இன்றைய தினம் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவெதுவுமின்றி கலைந்துள்ளது.வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பில் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில் ஏகோபித்த முடிவொன்றை எட்ட முடியாதுள்ள போயுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஸ்ரீலசுக - பெரமுன இடையேயான பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றமையும் சு.க தரப்பில் சில ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment