அனைத்து மாணவர்களுக்கும் Tablet கணிணிகள்: அகில - sonakar.com

Post Top Ad

Thursday, 4 April 2019

அனைத்து மாணவர்களுக்கும் Tablet கணிணிகள்: அகில


க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து மாணவர்களுக்கும் 'டப்லட்' கணிணிகள் தரப்போவதாக தெரிவிக்கிறார் அகில விராஜ் காரியவசம்.இலவச இணைய வசதி உட்பட பல்வேறு தொழிநுட்ப வாக்குறுதிகளை ரணில் அரசு வழங்கியுள்ள தொடர்ச்சியில் அகில தற்போது இவ்வாறான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் புத்தகப்பைக்குப் பதிலாக மாணவர்கள் டப்லட்டோடு பாடசாலைக்கு வரும் சூழ்நிலை உருவாகும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment