UNPயுடன் சேரும் எண்ணமில்லை: டிலான் - sonakar.com

Post Top Ad

Monday 1 April 2019

UNPயுடன் சேரும் எண்ணமில்லை: டிலான்


ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி சேராது என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.



எனினும், சு.க உறுப்பினர்களுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்கப் போவதாக தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதோவேளை ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் வரை சு.க அறிவிப்பும் வெளிவரப் போவதில்லையென டிலான் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment