கல்முனை மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டத்தில் முதலிடம் - sonakar.com

Post Top Ad

Monday, 1 April 2019

கல்முனை மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டத்தில் முதலிடம்


அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின்-2018 பெறுபேறுகளின் படி . கல்முனை   மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டதின் பெறுபேறுகள் அடிப்படையில் முதலிடம் பெற்று  கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது

 இதன் அடிப்படையில்  17பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 மாணவிகள் 8A சித்திகள் பெற்றுள்ளதுடன்  84.19% உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இச் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட  முன்னாள் அதிபர்கள்,உதவி, பிரதி அதிபர்கள் ,பகுதித்தலைவி, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கு இவ் பெறுபேறு கிடைக்க ஒத்துழைப்பு  வழங்கிய  அனைவருக்கும்  தனது நன்றியினை கல்லூரி அதிபர் யூ. எல்.எம். அமீன் தெரிவித்தார்.

-எம்.என்.எம்.அப்ராஸ்

No comments:

Post a comment