TNA ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 April 2019

TNA ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்: பிரசன்ன



தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்கிறார் பிரசன்ன ரணதுங்க.



தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படுவதே நியாயம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் வாக்குகளாலேயே மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்டதாக நம்பப்படுகின்ற நிலையில் பிரசன்ன இவ்வாறு 'அழைப்பு' விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

saleem mohideen said...

T n a காரன்கள் முட்டாள் கள் என்ற நினைப்பு..😁😁

Post a Comment