ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திருப்பதி விஜயம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 April 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திருப்பதி விஜயம்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட விஜயம் ஒன்றின் நிமித்தம் இன்று காலை இந்தியா, ஹைதரபாத் சென்றுள்ளார்.அங்கிருந்து திருப்பதி தேவாலயம் சென்று விசேட பூஜை வழிபாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவும் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று தமது பூஜை வழிபாடுகளை செய்து முடித்துத் திரும்பியுள்ளனர். தற்சமயம் மைத்ரி சென்றுள்ளதோடு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment