முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 April 2019

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்


அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை நாளை ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.



ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற பாடசாலைகள் 22ம் திகதி ஆரம்பிக்கவுள்ள அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ம் திகதி முதல் விடுமறை வழங்கப்பட்டிருந்தமையும் ஏனைய பாடசாலைகளுக்கு 5ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரமழான் காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் ஏனைய காலங்களில் ஈடுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment