நாடெங்கிலும் LED தெரு விளக்குகள்: அமைச்சரவை அனுமதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

நாடெங்கிலும் LED தெரு விளக்குகள்: அமைச்சரவை அனுமதிதற்போது பாவனையில் இருக்கும் அனைத்து தெரு விளக்குகளையும் LED தெரு விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்தை அங்கீகரித்துள்ள அமைச்சரவை, அதற்கான பொறுப்பை கொரிய நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் அனுமதியளித்துள்ளது.இப்பின்னணியில் Korea Telecom நிறுவனம் இத்திட்டத்தினை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளூர் அரசியல்வாதிகளின் முயற்சியால் LED தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றமையும் அவற்றுக்கு தலா  18,000 - 35,000  ரூபா செலவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment