JVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்? - sonakar.com

Post Top Ad

Sunday 14 April 2019

JVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்?


மக்கள் விடுதலை முன்னணியும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பல்கலை விரிவுரையாளர் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அக்கட்சி சார்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் வரை மக்கள் விடுதலை முன்னணி பொறுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment