இலங்கைத் தாக்குதல் 'பழிவாங்கல்': ISIS அபுபக்கர் அல் பக்தாதி - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

இலங்கைத் தாக்குதல் 'பழிவாங்கல்': ISIS அபுபக்கர் அல் பக்தாதிஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினம் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையென ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.சிரியா - ஈராக்கில் நிறுவப்பட்ட தமது கலீபத்து வீழ்ச்சியடைந்து விட்டதை ஏற்றுக்கொண்டுள்ள பக்தாதி, பகூஸில் இடம்பெற்ற இறுதிக் கட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கலாகவே இலங்கையில் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து வருடங்களின் பின் பக்தாதி வீடியோவில் தோன்றியிருப்பது இதுவே முதற்தடவை.

No comments:

Post a comment