சரத் பொன்சேகாவை சட்ட-ஒழுங்கு அமைச்சராக்க பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

சரத் பொன்சேகாவை சட்ட-ஒழுங்கு அமைச்சராக்க பேச்சுவார்த்தை


பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்ட-ஒழுங்கு அமைச்சராக்கப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.


இதற்கு வழிவிடும் வகையில் அமைச்சர்களுள் ஓரிருவர் தமது பதவியை இராஜினாமா செய்யவும் தயாராகவே இருப்பதாக ஐ.தே.க தெரிவிக்கிறது. 

கடந்த வருடம் ஒக்டோபரில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்ட ஜனாதிபதி, சட்ட ஒழுங்கு - பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சுக்களைத் தன் வசம் வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment