மறு அறிவித்தல் வரை Drone (ஆளில்லா விமானங்கள்) பாவனைக்குத் தடை - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

மறு அறிவித்தல் வரை Drone (ஆளில்லா விமானங்கள்) பாவனைக்குத் தடை



இலங்கை வான்பரப்பில் ஆளில்லா விமானங்கள் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மறு அறிவித்தல் வரை தடை அமுலில் இருக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தாக்குதல்களின் பின்னணியில் தொடர்ந்தும் வெடிகுண்டு அச்சம் மற்றும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment