அளுத்கம: வெலிபிட்டியில் ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

அளுத்கம: வெலிபிட்டியில் ஒருவர் கைது!


2014 அளுத்கம வன்முறையின் போது பாதிக்கப்பட்ட வெலிபிட்டிய இளைஞர் ஒருவர் இன்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த நபர், வன்முறையால் பாதிக்கப்பட்டு காலொன்றை இழந்திருந்தவர் என எமது செய்தி 

அளுத்கம பகுதியில் கடந்த சில தினங்களால அதிகமான தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதோடு இன்று மதியமும் முகப்புத்தகத்தில் ஆயுதங்களின் படங்கள் பிரசுரித்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment