மதுஷை நாடு கடத்துவதைத் தவிர்க்க தீவிர முயற்சி - sonakar.com

Post Top Ad

Saturday, 20 April 2019

மதுஷை நாடு கடத்துவதைத் தவிர்க்க தீவிர முயற்சி


மாகந்துரே மதுஷை இலங்கைக்குத் திருப்பியனுப்புவதைத் தவிர்க்க டுபாயில் தீவிர முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச வழக்கறிஞர்கள் குழுவொன்று டுபாய் நீதிமன்றம் ஊடாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, ஏலவே மதுஷின் சகாக்கள் பலர் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டு இங்கு பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சிபானை இம்ரான், சம்பத் உட்பட்ட முக்கிய பேர்வழிகள் பல தகவல்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment