மாவனல்லை: வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

மாவனல்லை: வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ!


மாவனல்லை பகுதியில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ பரவிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.



விரைவாக தீயணைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெளிவில்லை. அவ்வப்போது மின் ஒழுக்கு காரணமாக பல வர்த்தக கட்டிடங்களில் தீ பரவுகின்ற தொடர்ச்சி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment