
நிந்தவூரில் வீடொன்றிலிருந்து வாயு முகமூடிகள் மீட்கப்பட்டதன் பின்னணியில் பொலிசார் மேலதிக சந்கேதம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரசாயன தாக்குதல்கள் இடம்பெறக்கூடுமா? என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்ற அதேவேளை குறித்த வீட்டிலிருந்து பாரிய அளவு இரசாயன பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதோடு ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment