மின்வெட்டு: மின்சார சபைக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 April 2019

மின்வெட்டு: மின்சார சபைக்கு நீதிமன்ற அழைப்பாணைமின் வெட்டு தொடர்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சரியான காரணங்களை முன் வைக்காத இலங்கை மினசார சபைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் எதிர்வரும் 9ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோட்டை மஜிஸ்திரேட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கின் பின்னணியிலேயே இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment