
இலங்கையின் மூத்த ஆலிம்களுள் ஒருவரான உஸ்தாத் அஷ்ஷேக் இஸ்மாயில் (தேவ்பந்தி) ஹஸ்ரத் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நிலையில் அன்னார் காலமானதாக குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இஸ்மாயில் ஹஸ்ரத்தின் ஜனாஸா நல்லடக்கம் அக்குறணையில் நாளை அஸர் தொழுகையோடு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. அக்குறணை ரஹ்மானியா மத்ரஸாவில் மக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொதுந்திக் கொள்வானாக.
No comments:
Post a Comment