மஹியங்கனை வேன் - பஸ் மோதல்: பத்து பேர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 April 2019

மஹியங்கனை வேன் - பஸ் மோதல்: பத்து பேர் உயிரிழப்புஇன்று அதிகாலை மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன் வேன் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மூன்று குழந்தைகள், ஆண்கள் - பெண்கள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, வேன் சாரதி உறக்கத்தில் வாகனத்தை மோதியதாகவே கருதுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment