திருப்பதியில் விளையாட்டு பொருட்கள் வாங்கிய மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 April 2019

திருப்பதியில் விளையாட்டு பொருட்கள் வாங்கிய மைத்ரி


தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு திருப்பதி சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு கோவிலை அண்டிய சிறு கடைகளுக்குச் சென்று பொருட்கள் கொள்வனவு செய்து மகிழ்ந்துள்ளார்.விளையாட்டு பொருட்கள், புகைப்பட பிரேம், பூஜை வழிபாட்டுப் பொருட்கள், அலங்கார பொருட்கள் என தெருவோர வியாபாரத்தில் ஈடுபடும் சிறு கடைகளில் குடும்பத்தாரோடு சென்று மைத்ரிபால சிறிசேன பொருட்கள் வாங்கி மகிழ்ந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்த, ரணில் ஏலவே தமது இந்திய ஆன்மீகப் பயணங்களை முடித்துள்ள நிலையில் தற்போது மைத்ரி அங்கு சென்றுள்ளமையும் தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment