
புதிய வரவு-செலவுத் திட்டத்துக்கமைவாக வரி அறவீடு ஆரம்பித்ததும் மக்களுக்கு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பட்ஜட்டின் அருமை தெரிய வரும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
பட்ஜட்டை தோற்கடிப்பதன் மூலம் ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்க்க முடியும் என மஹிந்த அணி நம்பி வந்த போதிலும் 45 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச பட்ஜட் பற்றி இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment