சஹ்ரானின் 'வழிகாட்டி' என நம்பப்படும் நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

சஹ்ரானின் 'வழிகாட்டி' என நம்பப்படும் நபர் கைது!


தீவிரவாத தாக்குதலை நடாத்திய சஹ்ரான் கும்பலை வழி நடாத்தியதாகக் கருதப்படும் முக்கிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.வத்தளை, எந்தேரமுல்லயில் இடம்பெற்றுள்ள இக்கைது முக்கியமானது என தெரிவிக்கும் பொலிசார் கைதான நபருக்கு 35 வயது எனவும் குறித்த நபரின் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சஹ்ரான் குழுவை தீவிரவாதமயப்படுத்துவதற்hன வழிகாட்டலை கைதான நபரே செய்திருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment