திருமலையிலிருந்து பெரமுனவின் மேதின வாகன பேரணி! - sonakar.com

Post Top Ad

Friday, 19 April 2019

திருமலையிலிருந்து பெரமுனவின் மேதின வாகன பேரணி!


மே தினத்தையொட்டி திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி வாகன பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கிறது மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன.ஏப்ரல் 26 ஆரம்பமாகும் வாகன பேரணியில் அரச விரோத சக்திகள் அனைத்தும் இணைந்து கொள்ளும் எனவும் அநுராதபுரம் ஊடாக பயணம் அமையும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியனரால் வழமையாகப் பயன்படுத்தப்படும் கம்பெல் பார்க்கில் இம்முறை பெரமுனவின் மேதின பிரதான நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment