கொச்சிக்கடை: கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் பொறுப்பில் மரண விசாரணை - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

கொச்சிக்கடை: கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் பொறுப்பில் மரண விசாரணை



கொழும்பு, கொச்சிக்கடை தேவாலய குண்டு வெடிப்பின் மரண விசாரணை கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன தலைமயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொச்சிக்கடை குண்டுவெடிப்பில் மாத்திரம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக மஹாராஜா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்ற போதிலும் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில், பிரதான மஜிஸ்திரேட்டின் நேரடி பொறுப்பில் மரண விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment