அடிப்படைவாத மதரசாக்களை கவனிக்காமல் விட்டது தவறு: சந்திரிக்கா - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

அடிப்படைவாத மதரசாக்களை கவனிக்காமல் விட்டது தவறு: சந்திரிக்கா


அடிப்படைவாதத்தை போதிக்கும் சில மதரசாக்கள் தொடர்பில் தானும் அறிந்திருப்பதாக 'இப்போது' தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, கல்வியமைச்சு அவற்றை கண்காணித்து ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.முன்னைய அரசு காலத்திலும் அது இயங்கி வந்ததாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

கடந்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து புர்கா அணிதலைத் தடை செய்யும் கோரிக்கையும் வலுத்து வரும் நிலையில் அரசியல் அரங்கில் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment