வெலிகம பொலிசாரின் பிடியில் நடிகர் ரயன் - sonakar.com

Post Top Ad

Friday, 5 April 2019

வெலிகம பொலிசாரின் பிடியில் நடிகர் ரயன்

HLrU2bl

மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதாகியிருந்த நடிகர் ரயன் இலங்கைக்குத் திப்பியனுப்பப்பட்டுள்ள நிலையில் வெலிகம பொலிசார் அவரைத் தடுத்து வைத்துள்ளனர்.


விபத்தொன்றையடுத்து ரயன் கைவிட்டுச் சென்ற வாகன விவகாரம் ஒன்றின் பின்னணியில் வெலிகம பொலிசார் ரயனை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மதுஷை இலங்கைக்குக் கொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment