பட்ஜட் 2019: இன்று இறுதி வாக்கெடுப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 5 April 2019

பட்ஜட் 2019: இன்று இறுதி வாக்கெடுப்பு


2019ம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு-செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பும் இறுதி வாக்கெடுப்பும் இன்று இடம்பெறவுள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய வாக்கெடுப்பில் என்ன செய்யும் என்பதே  அவதானிக்கப்பட்டு வரும் நிலையில் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அரசை கவிழ்ப்பதற்கான இறுதி முயற்சியில் பெரமுன இறங்கியுள்ளது.

எனினும், வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment