ஹலால் சான்றிதழ் பேரவை : நம்பிக்கையும் நடைமுறையும்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

ஹலால் சான்றிதழ் பேரவை : நம்பிக்கையும் நடைமுறையும்!2012 ஹலால் சர்ச்சைகளைத் தொடர்ந்து இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பேற்றுச் செயற்பட உருவான ஹலால் சான்றிதழ் பேரவையின் நடைமுறை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வமைப்பினர் இது தொடர்பில் விளக்கங்களை முன் வைத்து வருகின்றனர்.


நியுசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக்கொழுப்பு அடங்கியிருப்பதாக அண்மையில் பிரதியமைச்சரினால் வெளியிடப்பட்டிருந்த கருத்தினையடுத்து உருவான சூழ்நிலையில் தமது நடவடிக்கைகள் மற்றும் சான்றிதழ் விபரங்கள் தொடர்பில் அமைப்பு சார்ந்தோர் வழங்கியிருக்கும் விளக்கக் காணொளியை இங்கு காணலாம்.

அகில உலக ஹலால் சான்று உறுதி பேரவையால் அங்கீகாரிக்கப்பட்ட, தாய்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் நிறுவனத்தை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்படுகள் குறித்த மேலதிக விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment