வன அழிப்பு தொடர்பில் சமூக மட்ட கலந்துரையாடல் வேண்டும்: ஹரின் - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

வன அழிப்பு தொடர்பில் சமூக மட்ட கலந்துரையாடல் வேண்டும்: ஹரின்


வன அழிப்புகள் தொடர்பில் சமூக மட்டத்திலான கலந்துரையாடல்கள் அவசியப்படுவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.


தேசிய வன பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு குறைவுபாட்டினால் பல்வேறு சம்பவங்கள் குறித்து தகவல் வெளிவருவதாக தெரிவிக்கும் அவர், இது தொடர்பில் சமூக மட்டத்திலான கலந்துரையாடல்கள் அவசியப்படுவதாக தெரிவிக்கிறார்.

தேர்தல் காலத்தில் பேசுபொருளாகும் வில்பத்து விவகாரம் தேசிய மட்டத்தில் பல்வேறு வாத விவாதங்களை தோற்றுவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment