2018: உலகிலேயே அதிக இலாபமீட்டிய நிறுவனம் 'சவுதி அரம்கோ' - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

2018: உலகிலேயே அதிக இலாபமீட்டிய நிறுவனம் 'சவுதி அரம்கோ'


2018ம் ஆண்டு உலகிலேயே அதிக இலாபமீட்டிய நிறுவனமாக சவுதி அரேபியாவின் முன்னணி எண்ணை உற்பத்தி நிறுவனமான அரம்கோ இடம்பிடித்துள்ளது.சர்வதேச முறி சந்தையில் நுழைய முனையும் நிலையில் அரம்கோவின் பொருளாதார விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடந்த வருடம் அரம்கோ 111.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர வருமானமாகப் பெற்றுள்ளது.

பிட்சி ரேட்டிங்க்ஸ் நிறுவன அடிப்படையில் கடந்த வருடத்தின் அரம்கோ மொத்த வருமானம் 224 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் வலுவான நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment