ரணிலா? சஜித்தா? அஜித் பெரேரா நடாத்திய கருத்துக் கணிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 April 2019

ரணிலா? சஜித்தா? அஜித் பெரேரா நடாத்திய கருத்துக் கணிப்புதமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வரவேண்டியவர் சஜித் பிரேமதாசவா? ரணில் விக்கிரமசிங்கவா? என கருத்துக் கணிப்பொன்றை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் நடாத்தியுள்ளார் அஜித் பெரேரா.இன்னும் நான்கு தினங்களில் முடிவுறப்போவதாக காட்டும் குறித்த கருத்துக் கணிப்பில் இதுவரை 74 விழுக்காடு வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்க ஆதரவாகவே அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது தன்னை தலைமைத்துவ பண்புடன் முன் நிறுத்துவதில் சஜித் கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்ததோடு வெற்றியும் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

ரெண்டும் வேண்டாம் .

Post a comment