நுகேகொட ரோயல் இன்ஸ்டிடியுட் கட்டிடம் சட்டவிரோதம்: நீதிமன்றம் தீர்ப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

நுகேகொட ரோயல் இன்ஸ்டிடியுட் கட்டிடம் சட்டவிரோதம்: நீதிமன்றம் தீர்ப்பு


நுகேகொடயில் இயங்கி வரும் பழமையான தனியார் சர்வதேச பாடசாலையான ரோயல் இன்ஸ்டிடியுட் அமைந்துள்ள கட்டிடம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.இதனடிப்படையில் சப்பல் வீதியில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தையும் மூன்று மாதங்களுக்குள் நீக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

16 பேர் இணைந்து தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment