டுபாயிலிருந்து மேலும் இருவர்: ஒருவர் கைது; மற்றவர் விடுதலை - sonakar.com

Post Top Ad

Friday, 19 April 2019

டுபாயிலிருந்து மேலும் இருவர்: ஒருவர் கைது; மற்றவர் விடுதலை


டுபாயில் மதுஷோடு கைதாகியிருந்த மேலும் இருவர் நாடு திரும்பிய நிலையில் அதில் ஒருவரான 50 வயது நபர் பியல் புஷ்பகுமார ராஜபக்ச விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் 22 வயது மொஹமத் இன்ஹாம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை, என்நேரமும் மதுஷ் திருப்பியனுப்பப்படலாம் என பொலிசார் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment