அல்-குர்ஆன் பிரதி வைத்திருந்த பிக்கு: பொலிசில் ஒப்படைத்த மக்கள்! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

அல்-குர்ஆன் பிரதி வைத்திருந்த பிக்கு: பொலிசில் ஒப்படைத்த மக்கள்!


அல்-குர்ஆன் பிரதியொன்றைக் கையில் வைத்திருந்த பௌத்த துறவியொருவரை பிரதேச மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று மஹரகமயில் இடம்பெற்றுள்ளது.


நாவலபிட்டியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் குறித்த துறவி எவ்வித குற்றச்சாட்டுகளோ எச்சரிக்கைகளோ இல்லாத நிலையில் பொலிசார் அவரை விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், கீழே கிடந்த அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றையை தான் எடுத்ததாகவும் அதனைக் கையில் வைத்திருந்ததாகவும் குறித்த துறவி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment