ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் வெல்கம! - sonakar.com

Post Top Ad

Sunday, 14 April 2019

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் வெல்கம!


பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் குமார வெல்கமவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பான தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


கோட்டாபே வேட்பாளராக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து வரும் வெல்கம, மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இறுதித் தேர்வுக்காகக் காத்திருக்கும் பட்டியலில் குமார வெல்கமவின் பெயருக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் கடந்த சில வாரங்களாக வெல்கம மௌனமாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment