அடையாளம் காணப்படாத நிலையில் பல வெளிநாட்டவர் சடலங்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

அடையாளம் காணப்படாத நிலையில் பல வெளிநாட்டவர் சடலங்கள்


ஞாயிறு தினம் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவங்களில் 207 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை சுமார் 20 - 25 வெளிநாட்டவர் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை அடையாளப்பட்ட வெளிநாட்டவர்களுள் 03 இந்தியர்கள், 02 துருக்கியர்கள், 03 ஐக்கிய இராச்சிய பிரஜைகள், 02 அமெரிக்க இரட்டைக்குரிமையுள்ளவர்கள் அடங்குகின்ற அதேவேளை 09 பேர் வரை காணவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலனவை தற்கொலைத் தாக்குதல் எனவும் அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment