பெரமுன ஆதிக்கத்தை அனுமதிக்க மாட்டோம்: துமிந்த! - sonakar.com

Post Top Ad

Friday, 12 April 2019

பெரமுன ஆதிக்கத்தை அனுமதிக்க மாட்டோம்: துமிந்த!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆட்டிப்படைக்கும் எண்ணத்தை பெரமுனவினர் கை விட வேண்டும் என தெரிவித்துள்ள துமிந்த திசாநாயக்க, ஒரு போதும் அவ்வாறு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப் போவதில்லைனெ தெரிவித்துள்ளார்.மைத்ரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், பெரமுனவினர் தமது விருப்புக்கு இயங்கம் கட்சியாக சுதந்திரக் கட்சியை மாற்ற முனைவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரமுன தனியான வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கின்ற அதேவேளை ஏனைய விவகாரங்களில் ஐ.தே.க எதிர்ப்பு எனும் போர்வையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமக்கு ஆதரவாக இயங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment