கொழும்பு - மட்டுநகர் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

கொழும்பு - மட்டுநகர் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழப்பு!கொழும்பு , மட்டக்களப்பில் இயங்கி வந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில் 250 க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொச்சிகடை - கட்டுவாபிட்டிய மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு வேளையின் போது இவ்வாறு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் அண்மைக்காலமாக கிறிஸ்தவ வழிபாட்டுத்தளங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வந்திருந்தது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment