நாளை தேசிய 'துக்க தினம்' பிரகடனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

நாளை தேசிய 'துக்க தினம்' பிரகடனம்!


ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாளை 23ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதோடு இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment