நடிகர் ரயனின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 11 April 2019

நடிகர் ரயனின் விளக்கமறியல் நீடிப்பு

Z6Iwn9T

டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டிருந்த நிலையில் வெலிகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்த நடிகர் ரயனின் விளக்கமறியல் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


ரயன் டுபாய் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்த பொலிசார் வாகனத்தில் 5.7 கிராம் போதைப் பொருளைக் கண்டெடுத்ததாக தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையிலேயே ரயனைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment