ஸ்லேவ் ஐலன்ட் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் - சீருடைகள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

ஸ்லேவ் ஐலன்ட் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் - சீருடைகள் மீட்பு!


கொழும்பு 02, ஸ்லேவ் ஐலன்ட் பள்ளிவாசல் ஒன்றின் இமாமுடைய அறையில் இருந்து 47 வாள்கள் மற்றும் இராணுவ சீருடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தர்கா நகரில், தீவிர ஐ.எஸ். செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்திருந்த பொலிசார் அப்பகுதியிலும் பலத்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment