மதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 April 2019

மதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு


மாகந்துரே மதுஷின் சகாக்களான அமில சம்பத் மற்றும் ஜங்கா ஆகியோரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தும் வகையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


டுபாயிலிருந்து நாடு திரும்பிய கஞ்சிபானை இம்ரான் பல்வேறு கொலை மற்றும் குற்றச்செயல்களில் தொடாபுபட்டிருப்பதாகத் தெரிவிக்கும் பொலிசார் குறித்த நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கைதான ஆறு பேரில் இருவர் எவ்வித குற்றச் செயல்களுடனும் தொடர்பற்றவர்கள் என்ற ரீதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment