அமெரிக்க பிரஜாவுரிமையை கை விட்டு விட்டேன்: கோட்டாபே - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

அமெரிக்க பிரஜாவுரிமையை கை விட்டு விட்டேன்: கோட்டாபே


தனது அமெரிக்க பிரஜாவுரிமையைத் தான் கை விட்டு விட்டதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தான் நியமிக்கப்பட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடப் போவதாக முன்னர் தெரிவித்து வந்த அவர், நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரமுன - சுதந்திரக் கட்சியிடையே இவ்விடயத்தில் இழுபறி நிலவுகின்ற அதேவேளை மைத்ரிபால சிறிசேனவை பெரமுன தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்பது தெளிவாகியுள்ளமை குறிபப்பிடத்தக்கது.

No comments:

Post a comment