தெஹிவளையிலும் குண்டுவெடிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

தெஹிவளையிலும் குண்டுவெடிப்பு!


தெஹிவளை மிருகக் காட்சிசாலை அருகில் இயங்கி வரும் ட்ரொபிகல் இன் ஹோட்டலில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தின் பின்னணியில் மிருகக்காட்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவேற்றப்படும்.

No comments:

Post a Comment