நாடளாவிய ரீதியில் 12 மணி நேர ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

நாடளாவிய ரீதியில் 12 மணி நேர ஊரடங்கு!


கொழும்பு - நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 12 மணி நேர ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதியாக தெஹிவளையில் சிறிய ஹோட்டல் ஒன்றிலும் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment