தாக்குதல்தாரிகளை அடையாளம் காண முஸ்லிம்கள் உதவ வேண்டும்: ரிஸ்வி முப்தி - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

தாக்குதல்தாரிகளை அடையாளம் காண முஸ்லிம்கள் உதவ வேண்டும்: ரிஸ்வி முப்திநேற்றைய தினம் இடம்பெற்ற பயங்கரவா தாக்குதல்களில் தொடர்புபட்டோரை அடையாளம் காண முஸ்லிம்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி.


பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனமெடுத்து நிவாரண நடவடிக்கைகளிலும் பங்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் நேற்றைய மிருகத்தனமான செயலை முஸ்லிம் சமூகம் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் இக்கால கட்டத்தில் செய்ய வேண்டியவை பற்றி அவர் விடுத்துள்ள வேண்டுகோள்கள் அடங்கிய காணொளி:


No comments:

Post a comment