
மாத்தறை - பெலியத்த இடையிலான பயணிகளுக்கான இரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 278 மில்லியன் டொலர் நிதியில் உருவாக்கப்பட்டுள்ள இரயில் பாதையின் நிர்மாணப் பணிகளையும் சீன நிறுவனமே மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இரு நகரங்களுக்கிடையிலான பயணத்தை 20 நிமிடத்தில் நிறைவு செய்யும் வகையில் இச்சேவை இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment