பிரதமர் தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

பிரதமர் தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம்


நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறுகிறது.கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு ஆகிய மூன்று இடங்களில் முக்கிய தேவாலயங்கள் மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின் பின்னணியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலதிக சிவில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment