கிழக்கிலேயே அதிகம் சட்டவிரோத மதுபான உற்பத்தி: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday, 13 April 2019

கிழக்கிலேயே அதிகம் சட்டவிரோத மதுபான உற்பத்தி: மைத்ரி


கிழக்கு மாகாணத்திலேயே அதிகமாக சட்டவிரோத மதுபானம் உற்பத்தியாவதாகவும் அங்கிருந்தே நாடெங்கிலும் விநியோகம் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.இன்று மட்டுநகரில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, பொது மக்கள் ஒத்துழைப்புடன் பாரிய ரீதியில் சட்டவிரோத மது உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.

நாட்டில் போதைப் பொருள் ஒழிப்புக்கு தான் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றியளித்து வருவதாகவும் தொடர்ந்தும் மக்கள் ஒத்துழைப்பு அவசியப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment