கைதானவர்களுள் ஒன்பது பேருக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

கைதானவர்களுள் ஒன்பது பேருக்கு விளக்கமறியல்!


நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் கைதான 24 பேரில் 9 பேருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களுக்கு மே 6ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயங்கரவாத தாக்குதல்களில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment